கல்வெட்டில் பதித்தது
போல்
என்னுள்,
அவள் என்னை
கடந்து சென்ற காலத்தின்
பசுமையான நினைவுகள்...!
=====================================
பிரிவின் துயரத்தை
வார்த்தைகள் வர்ணிப்பது
குறைவே...
வலியின் வேதனை என்றும்
என்னுள்...
சுவாசிப்பதால் மரணிக்கவில்லை....
ஏனெனில்,
சுவாசமாய் அவள்
விட்டுச்சென்ற
அழகான நினைவுகளினால்...!!!
=====================================
போல்
என்னுள்,
அவள் என்னை
கடந்து சென்ற காலத்தின்
பசுமையான நினைவுகள்...!
=====================================
பிரிவின் துயரத்தை
வார்த்தைகள் வர்ணிப்பது
குறைவே...
வலியின் வேதனை என்றும்
என்னுள்...
சுவாசிப்பதால் மரணிக்கவில்லை....
ஏனெனில்,
சுவாசமாய் அவள்
விட்டுச்சென்ற
அழகான நினைவுகளினால்...!!!
=====================================
/// விட்டுச்சென்ற
ReplyDeleteஅழகான நினைவுகளினால்...!!! ///
சூப்பர்... வாழ்த்துக்கள்...