இன்றைய குறள்

Friday, March 22, 2013

வெப்பம்


வெப்பத்தை தாங்க
முடியா
பனிமலையின்
வியர்வை துளிகள்



ஓடையாகி, ஆறாக பயணிக்கிறது...............!

2 comments:

பழமொழி