இன்றைய குறள்

Thursday, December 6, 2012

இறுதி ஊர்வலம்


உறவுகள் சூழ,
பிள்ளைகள் நெருப்பு எடுத்து வழிகாட்ட,
நண்பர்கள் சுமக்க,
மனைவி கதற
நான் வாழ்ந்ததை உரைத்தபடி
நடைபெறுகிறது
என்னுடைய
இறுதி ஊர்வலம்.

No comments:

Post a Comment

பழமொழி