இன்றைய குறள்

Thursday, December 6, 2012

ஸ்டாப் த பாட்டு பாடல் வரிகள்


படம்: மூன்று பேர் மூன்று காதல்
பாடல்: ஸ்டாப் த பாட்டு
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள்: நா. முத்துக்குமார்







ஸ்டாப் த பாட்டு. ஸ்டாப் த பாட்டு
இந்த பாட்டு வேணாம் தலைவா
பஸ்ட்டு லவ்வு நனப்பு வருதே 
இந்த பாட்டு வேணாம் தலைவா 
என்னமோ ஆறேன் இந்த பாட்டாலதான்
அவளதான் தேடி கண்ண மூடி
இது போக சொல்லுதே

விடு விடு விடு விடு தலைவா 
இந்த பாட்டுக்கு ஆடாமா இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா 
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல

ராத்திரி தூக்கத்தில் கேட்கையில் கண்ணீர் வருதே
ராட்டினம் போல் அவள் காதலை சுற்றி விடுதே
சந்தோசம் என்பேனா சோகங்கள் என்பேனா
எந்நாளும் நீங்காத ஏக்கம் இது
சங்கீதம் போல இந்த மண்மீது வேறேது   
சட்டென்று ஈர்க்கின்ற பாட்டு இது
சிரித்தேன் அழுதேன் இந்த பாட்டில் கரைந்தே போனேன்

விடு விடு விடு விடு தலைவா 
இந்த பாட்டுக்கு ஆடாமா இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா 
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல

யார் அவன் ராகத்தில் சோகத்தை மீதி சொன்னான் 
யார் அவன் என் மனம் நினைப்பதை பாட்டில் சொன்னான் 
சந்தேகம் இல்லாமல் என் வாழ்வை யாரோதான்
எட்டிதான் பார்கின்ற மாயம் இது 
முன்னாடி போனாலும் பின்னாடி போனாலும்
எங்கேயும் கேட்க்கின்ற கானம் இது
புதிதாய் பிறந்தேன் இந்த பாட்டில் தொலைந்தே போனேன்

விடு விடு விடு விடு தலைவா 
இந்த பாட்டுக்கு ஆடாமா இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா 
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல


ஸ்டாப் த பாட்டு. ஸ்டாப் த பாட்டு
இந்த பாட்டு வேணாம் தலைவா
பஸ்ட்டு லவ்வு நனப்பு வருதே 
இந்த பாட்டு வேணாம் தலைவா 
என்னமோ ஆறேன் இந்த பாட்டாலதான்
அவளதான் தேடி கண்ண மூடி
இது போக சொல்லுதே

1 comment:

  1. எனக்கு மிகவும் பிடித்த பாட்டு
    FM கேட்டவுடனே பிடித்த பாட்டு இந்த பாட்டு.

    ReplyDelete

பழமொழி