இன்றைய குறள்

Thursday, November 22, 2012

இயற்கையின் அலாரம்


உறங்காமலே விழித்திருந்து 
காத்திருக்கிறேன்.
உன்
விழியின் ஊடே

உள்ளதை நோக்கி பயணிக்க

காலை  கதிரவனே
சீக்கிரம் உதயமாகிவிடு!
உன்னை உசுப்ப
இயற்கையின் அலாரத்தை
மாற்றுகிறேன்.

1 comment:

  1. ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

பழமொழி