அன்பு நண்பர்களே, இந்த குறுக்கெழுத்து போட்டி முழுவதும் இரண்டு எழுத்தக்களை கொண்ட சொற்கள் அடங்கிய எளிய வார்த்தைகள். முயற்சி செய்யுங்கள்.
இதே போன்று இரண்டு எழுத்து சொற்கள் அடங்கிய அடுத்த போட்டி சீக்கிரம் வெளியாகும்.
இடமிருந்து வலம்:-
1) நமக்கு பகை
3) ___ தடுக்கியும் வீழ்வார்கள்
4) சத்துள்ள ஒரு தமிழக உணவு
5) உடற்பயிற்சி
12) வனம்
10) குழந்தைகளுக்கு தேவைப்படும்
24) போதை தரும் (இயற்கையானது)
வலமிருந்து இடம்:-
8) __ அடுப்பு
9) மகாபலிபுரம்
15) குதிரை
16) குஷி படத்தில் இதனால் ஒரு திருப்புமுனை
17) மின்னலுக்கு பிறகு
18) துப்பாக்கியால் __
19) அறுபதிலும் வரும்
32) இறந்த பின் பயணம்
25) __ நான்கு
27) கழுத்தை அலங்கரிக்கும்
28) பாதை
29) __ எலும்பு
39) சத்தான மாவு
41) நீர் நிலை
42) இசைக்கருவி
மேலிருந்து கீழ்:-
7) தவறு எதிர்ச்சொல்
13) காக்காய் __
14) தடங்கல்
18) தலையில் இருக்கும்
20) இல்லேயே முண்டம்
21) மலை எதிர்ச்சொல்
22) மார்கழி __
23) பிரம்பு, சாட்டை
26) நோய்
13) முகச்சவரம்
29) கல்கத்தா தெய்வம்
30) ___ சூழ அரசர வருவார்
32) வீண்
34) நான்கு கால் இருக்கும்
35) ஒட்ட தேவை
36) கயல்
37) உதடுகள் ஒட்டும்
38) கேள்விக்__
40) தந்திர மிருகம்
கீழிருந்து மேல்:-
2) variety
4) கவனில் வைத்து அடிப்பது
5) சிறிய நீரோட்டம்.
6) இரும்பல் இதனுடன்
12) ஒரு உறுப்பு
11) எரிச்சல் அடைபவர் இப்படி இருப்பார் (இரட்டை கிளவியில் பாதி)
31) இடியாப்பம் + __
33) அரசர் காலத்து போர்க்கருவி
பதில்களை காண -> சொடுக்குங்கள்
இதே போன்று இரண்டு எழுத்து சொற்கள் அடங்கிய அடுத்த போட்டி சீக்கிரம் வெளியாகும்.
இடமிருந்து வலம்:-
1) நமக்கு பகை
3) ___ தடுக்கியும் வீழ்வார்கள்
4) சத்துள்ள ஒரு தமிழக உணவு
5) உடற்பயிற்சி
12) வனம்
10) குழந்தைகளுக்கு தேவைப்படும்
24) போதை தரும் (இயற்கையானது)
வலமிருந்து இடம்:-
8) __ அடுப்பு
9) மகாபலிபுரம்
15) குதிரை
16) குஷி படத்தில் இதனால் ஒரு திருப்புமுனை
17) மின்னலுக்கு பிறகு
18) துப்பாக்கியால் __
19) அறுபதிலும் வரும்
32) இறந்த பின் பயணம்
25) __ நான்கு
27) கழுத்தை அலங்கரிக்கும்
28) பாதை
29) __ எலும்பு
39) சத்தான மாவு
41) நீர் நிலை
42) இசைக்கருவி
மேலிருந்து கீழ்:-
7) தவறு எதிர்ச்சொல்
13) காக்காய் __
14) தடங்கல்
18) தலையில் இருக்கும்
20) இல்லேயே முண்டம்
21) மலை எதிர்ச்சொல்
22) மார்கழி __
23) பிரம்பு, சாட்டை
26) நோய்
13) முகச்சவரம்
29) கல்கத்தா தெய்வம்
30) ___ சூழ அரசர வருவார்
32) வீண்
34) நான்கு கால் இருக்கும்
35) ஒட்ட தேவை
36) கயல்
37) உதடுகள் ஒட்டும்
38) கேள்விக்__
40) தந்திர மிருகம்
கீழிருந்து மேல்:-
2) variety
4) கவனில் வைத்து அடிப்பது
5) சிறிய நீரோட்டம்.
6) இரும்பல் இதனுடன்
12) ஒரு உறுப்பு
11) எரிச்சல் அடைபவர் இப்படி இருப்பார் (இரட்டை கிளவியில் பாதி)
31) இடியாப்பம் + __
33) அரசர் காலத்து போர்க்கருவி
பதில்களை காண -> சொடுக்குங்கள்
arumai :)
ReplyDelete