இன்றைய குறள்

Tuesday, October 30, 2012

நீயிலையே நானில்லை


நான் படித்த அழகு கவிதை, உன் பெயர்
நான் எழுதிய அழகு கவிதை, உன் பெயர்
என்னுடைய அழகு முகவரி நீ
என்னுள் தோன்றும் அழகு சிந்தனை உன்னால்
நீ என்றும் என்னுள் அழகாய் இருப்பதால்
நானும் அழகு தான்.


நீ தான்
என் அன்பு தமிழ்
என் அழகு தமிழ்
என் பாச தமிழ்
என் நேச தமிழ்
என் பரிவு தமிழ்
என் கவிதை தமிழ்
என் முகவரி தமிழ்

நீயில்லையே நானில்லை
இதை வாசிக்கும் நண்பர்களும் இல்லை. 

2 comments:

பழமொழி