இன்றைய குறள்

Monday, September 10, 2012

சேர்க்கையும் பிரிவும்


உன் பெயர்

என் முகவரி
என் அகராதி
என் சிந்தனை
என் கற்பனை
என் கனவு
என் கவிதை
என் உலகம்

நீ இருந்தால் வாழ்க்கை
பிரிந்தால் மரணம்

No comments:

Post a Comment

பழமொழி