தனித்து விட்டு
செல்ல
மனமில்லை.
என் நினைவு
வலிகளை நீ
தாங்க விருப்பமில்லை.
உன்னை ஏங்க
வைக்கவும்
விருப்பமில்லை.
உனக்கு இணையாக
திருமண மேடையில்
விட்டு செல்கிறேன்
பிரிந்து செல்கிறேன்
மறந்து செல்கிறேன்
விலகி செல்கிறேன்
பறந்து செல்கிறேன, உயிரை
மாய்த்து கொள்கிறேன்
உன்னை என்னுள் சுமந்தபடி
No comments:
Post a Comment