சில நொடிகளில்
அணையும் தீக்குச்சி
மெழுகுவர்திக்கு உயிரூட்டுகிறது.
சில நிமிடங்களில்
அணையும் மெழுகு
நமக்கு ஒளியூட்டி
அணைகிறது.
நாமும் தீமை இருளை அகற்றி
நல்ஒளிகளை நம்முள் ஊட்டி
நல்ஒலிகளை ஒலிக்க செய்து
தோழமை பாராட்டுவோம்.
நல்லதொரு சமுதாயம் அமைப்போம்.
வாழ்க தமிழ்தேசம்
படமும் வரிகளும் மிகவும் அருமை...
ReplyDelete