இன்றைய குறள்

Monday, September 10, 2012

என்றென்றும்


காலை கனவு
உன் முகம்
காலை alarm
உன் உருவம்
காலை செய்தி
உன் பெயர்

காலை விடியல்
உன் நினைவுகளுடன்
துவங்குவதால்
இந்த நாள் மாத்திரமல்ல
அனைத்து நாட்களும்
இனியவை தான்

No comments:

Post a Comment

பழமொழி