இன்றைய குறள்

Monday, September 17, 2012

நிறைவேறியது





கண்களில் படப்பிடிப்பு நடத்தி,
இதயத்தில் அதை வைத்து,
சிந்தனையில் அன்போடு பூட்டி,
நிகழ்வில் அன்பு பாராட்டி,
விரல்களில் மோதிரம் மாட்டி,
கழுத்தில் தாலி கட்டி,
காலில் மெட்டி போட்டு,
காதல் வெற்றிகரமாக நிறைவேறியது.



திருமனமேடையில்.

No comments:

Post a Comment

பழமொழி