வானமே குடையாக
எண்ணி
நடந்த
இந்த ஜீவனுக்கு
அது பொத்தல் குடை
என்று
தெரிந்தவுடன்
ஏமாற்றமே
மிஞ்சியது!
================================================
நண்பர்கள் எங்கே?
காத்திருக்கிறோம் என்றார்களே!
இத்தனை நேரம் எங்கே
போனார்கள்?
இந்த சாலையை என்றும்
பாதுக்காக்கும்
காவல் வீரர்கள் ஆச்சே !
எங்கே சென்றார்கள் என்ற
ஏக்கத்துடன்
கொட்டும் மழையிலும்
ஒரு தவிப்பு,
நண்பர்கள் வரவிற்காக நட்பால்.....
================================================
யார் வந்தால் என்ன
என்ற
கர்வத்தோடு,
பல நாட்கள்
காத்திருந்த
தவிப்பு நிறைவேறியது
மழை மூலம்.
இது தான் ஆனந்த குளியல்....
ஐயா கார்த்திக் உங்கள் படைகள் மிக மிக உயேர்ந்த எண்ணத்துடன் படைக்க பட்டவை
ReplyDeleteநன்றியும் வாழ்த்துக்களும்
rasanaiyaana kavithai!
ReplyDeletenanbaree athu anaantha kuliyal poduthu anaa tamilaka makkalukku varum kalankalil kuliyalukee thaneer illamaa poidum pola irukee
ReplyDelete