இன்றைய குறள்

Thursday, August 9, 2012

இரட்டை சோகம்




ஆதரவின்றி
கேட்பாரில்லாமல்
அகலாத
இரட்டை சோகம்
பருவ வயதிலும்
முதுமை வயதிலும்.

ஒன்று கேட்காமல் ஏற்றிய பாரம்
இரண்டு உழைத்தற்கு துரோகம்

No comments:

Post a Comment

பழமொழி