ஆடு,கோழி நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பவுத்த பிக்குகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்
மனித உயிர்கள்
கண்முன்னே மானபங்கம்,
பாலியல் வன்கொடுமை,
கொத்துகொத்தாக பறிக்கப்பட்டது,
நச்சு குண்டுகள் வீசி எரிக்கபட்டது,
உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்டது,
நடந்தேறியபொழுது
கட்டிலில் சல்லாபம்
செய்த இவர்கள்,
விலங்குகள் பறவைகள்
உயிரை காப்பாற்ற
பலி கொடுப்பதை
தடுக்கின்றார்கலாம்.
என்னே ஒரு மனித நேயம்.
புத்தரின் பல்லை
காக்கின்றவர்கள், அவரின்
சொல்லை காக்கவில்லையே!!!!!!!
அருமையாக முடித்துள்ளீர்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎன்ன சார்... Facebook Comments Box மட்டும் வைத்ததால் என்னால் கருத்து கூற முடிவில்லை... இப்போது மாற்றி உள்ளீர்கள்... நன்றி...