இன்றைய குறள்

Monday, August 20, 2012

கையளவு நெஞ்சத்திலே கடளவு ஆசை மச்சான்

படம்: கும்கி
பாடல்: சொல் சொல்





சைன் சைன்

கையளவு நெஞ்சத்திலே கடளவு ஆசை மச்சான்
அளவு ஏதுமில்லை அதுதான் காதல் மச்சான்
நாம ஜோரா மண்மேலே சேராவிட்டாலும்
நனப்பே போதும் மச்சான்

சைன் சைன்...சைன் சைன்

வானளவு விட்டத்திலே வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்லை அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக்கொண்டாலும் வேண்டாவிட்டாலும்
சாமி கேட்கும் மச்சான்

சைன் சைன்...சைன் சைன்

ஏடுஅளவு எண்ணத்திலே எழுத்தளவு சிற்பம் மச்சான்
அளவு கோலேயில்லை அது தான் ஊரு மச்சான்
நாம நாலுபேருக்கு நன்மை செய்தால்
அதுவே போதும் மச்சான்

நாடாளவு கஷ்டத்துல நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவு கோலேயில்லை அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டுபோனாலே தூக்கி தீ வைக்க
உறவு வேணும் மச்சான்

சைன் சைன்...சைன் சைன்

கையளவு நெஞ்சத்திலே கடளவு ஆசை மச்சான்
அளவு ஏதுமில்லை அதுதான் காதல் மச்சான்
நாம காலம் எல்லாமே கையில் சேர்ந்தாலே
கவலை ஏது மச்சான்

சைன் சைன்...சைன் சைன்
சைன் சைன்...சைன் சைன்

No comments:

Post a Comment

பழமொழி