இன்றைய குறள்

Thursday, June 21, 2012

கடைசி ஆசை..


இளம் தளிர்களை
கொல்லாதீர்கள்
என்று மரங்களை
வெட்டும் மனிதனை
பார்த்து
தன் கடைசி ஆசையாக
தெரிவிக்கிறது
இந்த சறுகாக மாறும் இலை.

1 comment:

  1. Thanks for your voice ; but smiling leaf looks great it want to say something?

    ReplyDelete

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.