இன்றைய குறள்

Thursday, June 21, 2012

உதிரும் தருவாயில்.


பசுமையை வறட்சியில்
தொலைத்து,
காய்ந்து சறுகாக
மாறும் நேரத்திலும்
புன்னகையை
உதிர்த்து செல்கிறது
இந்த காய்ந்த இலை.

1 comment:

  1. எனக்கு வந்த கருத்துக்கவிதை

    பச்சையாக இருந்து
    முத்தம் தந்து
    சிவந்தன இதழ்கள் ..

    ReplyDelete

பழமொழி