இன்றைய குறள்

Thursday, May 10, 2012

சூரியனை சுடும் நெருப்பு


சுட்டெரிக்கும் சூரியனும்

உன் பார்வைபட்டால்

மேக போர்வைக்குள்

தன்னை

ஒளித்துக்கொள்ளும்



தன்னை விட வீரியமாக உன் பார்வையை பார்த்ததினால்!

4 comments:

  1. இது உண்மை கார்த்திக் தம்பி.... துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

    ReplyDelete
  2. Sudukindra sooriyanum thinam thinam ethirpaarkum enge unathu indraya Kavithai endru enai pola.

    ReplyDelete

பழமொழி