இன்றைய குறள்
Friday, February 24, 2012
உன்னதான் நினைக்கையிலே ராத்திரி தூக்கமில்ல - unnathaan nanaikkiyila
படம்: பழைய வண்ணாரப்பேட்டை
பாடகர்: வேல்முருகன்
உன்னதான் நினைக்கையிலே ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதடி உறவுக்கு கை கொடுடி..

தினசரி ராத்திரியில் சில மணி நேரம்
தினசரி ராத்திரியில் சில மணி நேரம்
தூங்கும்போது கனவோடு வந்தாயம்மா
தூங்கும்போது கனவோடு வந்தாயம்மா
உன்னதான் நினைக்கையிலே ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதடி உறவுக்கு கை கொடுடி..
உன்ன நான் புரிஞ்சுகிட்டேன் என்ன நீயும் புரிஞ்சுகல

என் மனம் வாடுது.. உன் மனம் வாடல..
என் மனம் வாடுது.. உன் மனம் வாடல..
என் நெஞ்சு உருகுது உன் நெஞ்சம் உருகல..
என் நெஞ்சு உருகுது உன் நெஞ்சம் உருகல..
எப்ப நீ என்ன புரிஞ்சுக போற
என்ன நீ எப்ப கை புடிக்க போற
உன்னதான் நினைக்கையிலே ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதடி உறவுக்கு கை கொடுடி..
உன்னதான் நினைக்கையிலே ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதடி உறவுக்கு கை கொடுடி..
உனக்கென்ன புடிச்சதால என் மனச உனக்கு தந்தேன்

மனச மதிக்காம பணத்த மதிச்சுபுட்ட
மனச மதிக்காம பணத்த மட்டும் மதிச்சுபுட்ட
உள்ள அழுவுறேன் நான் வெளிய சிரிக்கிறேன்
உள்ள அழுவுறேன் நான் வெளிய மட்டும் சிரிக்கிறேன்
பணம் மட்டும் வாழ்க்கையில்ல
இன்பம் துன்பம் ரெண்டும் உண்டு
அடியே வாழ்க்கையிலே காதல் மோதல் இரண்டும் உண்டு..
உன்னதான் நினைக்கையிலே ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதடி உறவுக்கு கை கொடுடி..
உன்னதான் நினைக்கையிலே ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதடி உறவுக்கு கை கொடுடி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment