இன்றைய குறள்

Thursday, February 9, 2012

தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் - 3

hand over = ஒப்படை
vision = நோக்கம், பார்வை, தோற்றம்
mission = குறிக்கோள்
target = இலக்கு
submit = சமார்ப்பித்தல்
responsibility = பொறுப்பு, கடமை
assignment = ஒப்படைப்பு
documentation = ஆவணமாக்கல்
discussion = கலந்துரையாடல், ஆலோசனை
review = திறனாய்வு, மதிப்பீடு, மீள்பார்வை, ஆய்ந்துரை
project = திட்டபணி, செயல்திட்டம்
viva-voice = வாய் மொழியான


No comments:

Post a Comment

பழமொழி