இன்றைய குறள்

Wednesday, February 15, 2012

கற்பனை



சிந்தனை உலகத்தில்


கட்டுக்கடங்கா


கற்பனை குதிரைகள்


கவிதைகள்.

2 comments:

  1. வணக்கம் நண்பரே,
    கவிதைகளின் இயல்பு பற்றி, கனமான வார்த்தை கொண்ட கவிதையினைக் கொடுத்திருக்கிறீங்க.
    ரசித்தேன்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழர் நிரூபன் அவர்களே..உங்களை போன்றவர்களின் ஆதரவு தான் காரணம்..மீண்டும் நன்றி.

    ReplyDelete

பழமொழி