இன்றைய குறள்

Sunday, February 26, 2012

குறுக்கெழுத்து போட்டி - 2

வாங்கிக்


இடமிருந்து வலம்
1) ஒரு வகை நட்சத்திரம்.
3) சரியாக காதில் வாங்கிக்கொள்ளாதவர்களை இப்படி கேலியாக அழைப்பார்கள்
4) மிகை வேறு சொல்
10) தலாய்லாமா
11) மயக்கும் குணம் கொண்ட பெண்

மேலிருந்து கீழ்
1) ஒப்பந்தம் வேறு சொல்
2) நிலைகளில் ஒன்று
6) _____________ திருவள்ளுவர்
7) ஒரு தின்பண்டம்.
9) காக்கி சட்டை
10) ஆண்களும் வைத்துக்கொள்வார்கள் (ஒரு எழுத்து மறைந்து இருக்கிறது)

வலமிருந்து இடம்
6) ஆடி மாசம் என்றால் இவர் தான்
8) கொடியில் காய்க்கும்
12) திறமைசாலி
13) __________ எல்லாம் ரியல் எஸ்டேட்ஆக மாறும் அவலம்

கீழிருந்து மேல்
5) குதிரைக்கும் கொடுப்பார்கள்
8) பெண் பிள்ளை
12) ஏகலைவனும் _____ வித்தையில் கை தேர்ந்தவன்

விடைகளை கண்டறிய இங்கேசொடுக்குங்கள்: பதில்கள்

No comments:

Post a Comment

பழமொழி