இன்றைய குறள்

Wednesday, January 4, 2012

இழந்த வரைக்கும் போதும். இருப்பதையாவது காப்போம்

போதும் ஏமாந்தது போதும். இதை முழுவதும் படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பரப்புங்கள். இதை படித்துவிட்டு நான் உடனே விசய் ரசிகன் என்று நினைத்துக்கொள்ளவேண்டாம். கோடம்பாக்கத்தில் தலைமை தேடவேண்டான் என்று முடிவு எடுத்தவன்.

தமிழர்களின் நலனின் அக்கறையோடு என்றாவது நமக்கு ஒரு விடியல் கிடைக்காதா என்று ஏக்கத்தோடு காத்திருக்கும் ஒரு தமிழன்.....

இழந்த வரைக்கும் போதும். இருப்பதையாவது காப்போம்...



No comments:

Post a Comment

பழமொழி