இன்றைய குறள்

Wednesday, January 4, 2012

அழியா புகழ்



புறமுதுகு வார்த்தையை நீ புறம் தள்ளினாய்!
உன்னிடம் நாங்கள் கற்றது வீரம் மட்டுமல்ல நற்பண்புகளும் தான்!
நீ ஆற்றிய அரசியல் பணிகளை ஏனோ
இன்றைய அரசியல்வாதிகள் பின்பற்றவில்லை.
உன் வீரத்தை உன்னுள் அடக்காமல்
மக்களுக்கும் ஊட்டினாய்.
அடிபணியா போராட்ட குணம் உணர்த்தினாய்.
தூக்கு கயற்றிற்கு முத்தமிட்டு
வீரத்தை எங்களுள் வித்திட்டாய்!


நீ பிறந்த இந்நாள் தமிழகத்தில் வீரம் வித்திட்ட நன்னாள்!

3 comments:

  1. என்ன செய்வது இந்த காலம் மாறி போச்சு... கார்த்திக் தம்பி.....

    ReplyDelete
  2. நன்றி தோழர் மதுரை சரவணன்.....

    ஒன்றும் செய்ய இயலாது என்று சும்மா இருப்பதை விட ஏதேனும் செய்ய நினைப்பது மேல் அண்ணா......

    ReplyDelete

பழமொழி