இன்றைய குறள்

Wednesday, December 28, 2011

தமிழர்களுக்கு நீர் (வெறும் கண்ணீர்)

காவேரி
காணாமல்
காய்கிறோம்

பாலாறு
பாராமல்
பாலைவனத்தில் இருப்பது போல்
பாதிக்கப்படுகிறோம்.

முல்லைபெரியாரும்
முண்டியடித்து
முன்னேறினால்!!!!!!!!!!

No comments:

Post a Comment

பழமொழி