இன்றைய குறள்

Wednesday, December 7, 2011

அடக்கம்



நீ இருவிரல்களுக்குள்
பிடித்தது
உன்னை
இருபலகைக்குள்
அடக்கும்.

வெண்சுருட்டு பழக்கம்.

No comments:

Post a Comment

பழமொழி