இன்றைய குறள்

Tuesday, December 6, 2011

அபிஷேகம்


இடியே மணியோசையாக,
மின்னலே தீபாராதனையாக,
விண்ணிலிருந்து அபிஷேகம்,
பூமிக்கு.

மழை

No comments:

Post a Comment

பழமொழி