இன்றைய குறள்

Wednesday, September 28, 2011

நிலையான வானவில்

மஞ்சள் குளித்த முகம்
நெற்றியில் பதிந்திருக்கும்
குங்குமம்
அளவான உதட்டு சாயம்
காந்த கண்களுக்கு மை
இதை எல்லாம் பார்க்கும்
பொழுது
வானவில் தான்
ஞாபகம் வருகிறது

ஆம்
என்னவள் ஒரு
நிலையான வானவில்

No comments:

Post a Comment

பழமொழி