இன்றைய குறள்

Wednesday, September 7, 2011

இணையதள பித்தன்



உணவை துறந்தேன்,
உறவை பிரிந்தேன்,
நேரத்தை தொலைத்தேன்,
நிலையை மறந்தேன்,
கடமையை தவறினேன்,
கடைசியில் என்னை
இழந்து
இணையதள பித்தனானேன்.

3 comments:

  1. hahhaahzzzz unmai...:) superb lines:P

    ReplyDelete
  2. உங்களுக்காக எழுதியது போல் தானே இருக்கு சகோதரி அவர்களே...

    ReplyDelete
  3. vaalkaiyil ithellam kadanthu vare vendiye paathagal allawa anna:)

    ReplyDelete

பழமொழி