
கீழே இணைக்கப்பட்டுள காணொளி முழுவதையும் பாருங்கள்...தமிழ் எழுத்துக்களில் மின்னஞ்சல் அனுப்புங்கள், அரட்டை செய்யுங்கள்.......
http://google.com/transliterate/indic/tamil
நன்றி வணக்கம்......
கீழே சொடுக்குங்கள்:-
சொடுக்குங்கள் click here
சொடிக்கிய பிறகு உங்களுக்கு திறக்கும் அகப்பக்கத்தில் நிறைய மொழிகள் கொடுக்கபடிருக்கும். அதில் தமிழ் மொழியை தேர்ந்தெடுத்து உங்கள் கணினியிலோ அல்லது மடிக்கணினியிலோ பதிவு செய்துகொள்ளுங்கள். பிறகு தமிழ் மொழியில் தட்டச்சு செய்ய உங்கள் விசைப்பலகையில் (ALT+Shift) அழுத்தினால் மொழி மாற்றி தட்டச்சு செய்யலாம்.
முயற்சி செய்யுங்கள். இணையத்தில் தமிழ் மொழி பரவட்டும். இணையதளத்திலாவது நம் மொழியை பரப்புவோம்.
நன்றி.
பார்த்துவிட்டு முயற்சி செய்யுங்கள்.....சந்தேகம் இருந்தால் இங்கே பதியுங்கள்...
ReplyDeleteநம் தாய் மொழியை நாம் பயன்படுத்தாமல், வேறு யார் பயன்படுத்த போகின்றார்கள்....தமிழில் தகவல் அனுப்புங்கள், மின்னஞ்சல் அனுப்புங்கள், தமிழ் மொழியில் அரட்டை அடியுங்கள்....தமிழ் எழுத்துக்களை பயன்படுத்துங்கள்.....
ReplyDeletePannalaam.. anaal pala peruku puriyaathey.. Dappa dappava varuthunu solluvaanga
ReplyDeleteபார்க்க பார்க்க புரியும் ... நாம் முயலும்....
ReplyDeleteமிகவும் அருமையாக உள்ளது ....
ReplyDeleteவேர்சடிலே....அவர்களையும் பதிக்க சொல்லுங்கள்... பிறகு அவர்களுக்கும் புரியும்..
ReplyDeletemiga arumai
ReplyDeleteநன்றி
ReplyDeleteநன்றி கார்த்திகேயன் அவர்களே...மிகவும் எளிமையாக உள்ளது ...
ReplyDeleteநன்றி கார்த்திகேயன் அவர்களே...மிகவும் எளிமையாக உள்ளது ...vaanathi
ReplyDelete