இன்றைய குறள்

Thursday, June 24, 2021

யூரோ 2021 கால்பந்து போட்டி தகுதி சுற்று முடிவுகள்

24 அணிகள் கலந்து கொண்ட, யூரோ காலபந்து போட்டியில் தகுதி சுற்றுகள் அனைத்தும் முடிந்தது. இதில் 6 அணிகள் வெளியேற்றப்பட்டு, 16 அணிகள் அடுத்த நிலையை அடைந்தன.

Round 16 என்று சொல்லப்படும் போட்டிகளின் விவரம் கீழே :-

Wales vs Denmark
Italy vs Austria
Netherlands vs Czech Republic
Belgium vs Portugal
Croatia vs Spain
France vs Switzerland
England vs Germany
Sweden vs Ukraine

No comments:

Post a Comment

பழமொழி