நீல வானம் வண்ணம் களைந்து
மஞ்சள் ஆடை உடுத்த,
கருமை போர்த்திகொள்ள உலகம் தயாரான பொழுது
பசுமை சூழ்ந்த தோட்டத்தில்
செந்நிறத்தில் தேநீர், கோப்பையை நிறைக்க
வெண்ணிற பற்களோடு தெரிந்த உன் புன்னைகையில்
என்னை மறந்து நான் திளைத்த
இக்கணம்..........................!!
ரசித்தேன்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...