இன்றைய குறள்

Thursday, November 1, 2012

காதல் சிலந்தி


விழிகளின் ஊடே
நீ
பின்னிய
மாய வலையினுள்
நான்
சிக்கிக்கொண்டேன்
முழுமையாக.



நீ என்ன காதல் சிலந்தியா? 

1 comment:

பழமொழி