இன்றைய குறள்

Tuesday, September 18, 2012

என்னை பிடிக்குமா?


உன் அன்பிற்காக ஏங்கி,
நான் வடிக்கும்
கண்ணீர் கவிதைகளும்  
உன்னை காதலிக்கிறது.
ஏனோ என்
கவிதை பிடித்த உனக்கு
என் அன்பு மீது வெறுப்பு  

1 comment:

  1. வெறுப்பில் ஒரு விருப்பம் இருக்கு...

    படம் : சூப்பர்...

    ReplyDelete

பழமொழி