இன்றைய குறள்

Tuesday, September 4, 2012

புகை பழக்கத்திற்கு முற்று புள்ளி

இரு தசாப்பத (decade)
துணையை
தூக்கி எறிந்தேன்
கண நேரத்தில்.........




கிட்டத்தட்ட
20 ஆண்டுகளாய்
ஆறாம் விரலாய்
முளைத்திருந்த
வென்சுருட்டை
சுருட்டி
தூக்கி எறியவைத்த
புரட்சி வரிகள்,
என்னுடைய ஆயுள்
முழுவதும்
நெஞ்சில் நிற்கும்.


இவை தான் இந்த வரிகள்:-

தமிழை வளர்க்கும்
எண்ணங்கொண்ட
நாம் எல்லோரும்
தனிமனித ஒழுக்கத்தையும்
வளர்ப்போம்...!

நன்றி -> தமிழ் வளர்ப்போம்

2 comments:

பழமொழி