இன்றைய குறள்

Monday, August 20, 2012

இறைவனிடம் கையேந்துங்கள்



நிம்மதிக்கு பிச்சை கேட்பவர்கள் உள்ளே.
வயிற்றுக்கு பிச்சை கேட்பவர்கள் வெளியே.

மொத்தத்தில்,
அனைவரும் பிச்சைக்காரர்கள்
ஆனது தான் மிச்சம்.

உழைப்பை நம்புவோம் கையேந்த தேவையில்லை.
மனிதத்தை நேசிப்போம் கையேந்துபவர் துயர் துடைப்போம்.

No comments:

Post a Comment

பழமொழி