இன்றைய குறள்

Tuesday, August 28, 2012

அடி மனம்





கடலை விட ஆழமான
உன்
இதயத்தினுள்
நான் பயணிக்க
தொடங்கினேன்,

காதல் என்ற
முத்து எடுக்கவே!

நெடுந்தூர பயணத்தில்
மரணம் என்று தெரியும்.

உன் அன்பென்ற
முத்தெடுக்க
மரணித்தும்
காத்திருப்பேன்.

அடுத்த ஜென்மத்தில் மீண்டும் பயணம்
உன் அன்புக்காக.

2 comments:

பழமொழி