இன்றைய குறள்

Friday, July 27, 2012

இயற்கையின் அடிமை


இயற்கை வளங்களை
கொன்று குவித்தாலும்
என்றுமே தன்னை
மீறமுடியாது, என்று
இயற்கை
அவ்வப்பொழுது
ஆழிபேரலை
பூகம்மம்
சூறாவளி
எரிமலை
போன்றவற்றை தொடுத்து
வன்மையாக
செயற்கையை
தன் முன்
மண்டியிட வைக்கிறது.


இந்த படம் முகநூளில் உள்ள மரம் குழுவில் ஒரு தோழர் பகிர்ந்தது.

3 comments:

பழமொழி