
பிடிக்காத ஒன்று!!!!!
ஆனால்,
நம் மூளையினுள்
ஊடுருவி
சிந்தனை
பெட்டகத்தை திறக்கும்
திறவுகோல்.
=======================

கூண்டுக்குள் தவிக்கும்
சிந்தனைகளை,
சிறகடித்து
பறக்க வைக்கும்
தனிமை
சுகமானது தான்.
=======================
நம்மை நாமே
பறிக்க செய்து,
நம்முள் புதைந்து
இருக்கும்
பொக்கிஷத்தை
ஆராய,
அறியதொரு
வாய்ப்பு
தனிமை.

நம் கனவுகளை
மெய்யாக்க, சிந்திக்கும்
வாய்ப்பு
தரும்
தனிமை.
=======================
சிந்தனைகள் தாமாக
சிறகடிக்கும்
நாம் தனித்திருக்கும்
பொழுதினில்.
நல்ல வரிகள்... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...!
ReplyDeleteஎன்னங்க... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா...?
ReplyDeleteஉங்களின் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_26.html) சென்று பார்க்கவும். நன்றி !
நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி.
மிக்க நன்றி தோழரே..... ஊக்கத்தின் முக்கியம் இன்று உணர்கிறேன்..
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteகவிதைக்ளும் வலைச்சர அறிமுகத்திற்கும்
நன்றி கவிதை வீதி... வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி...
Deleteஉணர்வுகள் அழகாக வெளிபடுகிறது ...........
ReplyDeleteஅருமை
மிக்க நன்றி கோவை மு.சரளா அவர்களே...
Deleteazhaku!
ReplyDeleteini varuven thodarnthu!
மிக்க நன்றி தோழரே...தொடர்ந்து வருக கருத்தக்களை தெரிவியுங்கள்..
Deleteதங்களின் எழுத்துக்கள் என் தனிமையை இனிமையானதாக மாற்றியத்தது இன்று ஐயா வாழ்த்துக்கள்.
ReplyDelete