இன்றைய குறள்

Monday, July 30, 2012

கவிதைகள்

கற்பனை புள்ளிகளில்
புகுந்து
அழகாக
தீட்டிய
வர்ண கோலங்கள்

கவிதைகள்...........

4 comments:

  1. அருமை... யாரை நினைத்து வர்ணம் கோலங்கள் நீ தீடுகிறாய்....

    ReplyDelete
    Replies
    1. யாரையும் நினைத்து இல்லை....கற்பனை புள்ளிகள் என்று கூறி உள்ளேன் அண்ணா

      Delete

பழமொழி