இன்றைய குறள்

Tuesday, July 31, 2012

நெஞ்சு கனத்த பிஞ்சு...

Privacy என்று நினைக்கும் பெற்றோரே
வீடு திரும்பும் பொழுது
அள்ளி அணைக்க
என் பாட்டன் பாட்டி எங்கே?
ஓடிப்பிடித்து விளையாட பங்காளிகள் எங்கே?
தனிக்குடும்பம் என்று என்னை
தனித்திர வைத்துவிட்டீர்கள்

இப்படிக்கு,
தனிக்குடும்பத்தில் சிக்கி
பூத்ததும்
வாடும் பிஞ்சு உள்ளம்.
பெற்றோருக்காக.

4 comments:

பழமொழி