இன்றைய குறள்

Tuesday, May 22, 2012

கண்ணீர் முத்துக்கள்


உன் பாத
வெண்முத்து சிதறல்கள்,







என் கண்களில்
கண்ணீர் சிதறல்கள்.




அக்கண்ணீரில் கோர்த்த மாலை உன் பாதத்திற்கு அர்ப்பணம்

2 comments:

  1. அழகான முத்து.. கவிதைக்கு இனையான புகைப்படம்.. வாழ்த்துக்கள் தோழரே!

    ReplyDelete

பழமொழி