இன்றைய குறள்

Tuesday, May 15, 2012

நெருப்பு



கீழ் நோக்கி
பிடித்தாலும்
மேல் நோக்கியே
எரியும் நெருப்பும்,
ஒரு
உயர்வு மனப்பான்மை
கொண்டது தான்.

======================================

கீழ் நோக்கி
பிடித்தாலும்
மேல் நோக்கியே
எரியும் நெருப்பும்,
ஒரு
போராட்ட குணம்
கொண்டது தான்.

3 comments:

  1. நன்றி கிரிஷி அவர்களே..

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நல்ல பதிவு ...

    முதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்
    பார்க்க

    தமிழ் DailyLib

    அவசியம் DailyLib Logo ஐ இணைத்து கொள்ளுங்கள் in sidebar or footer

    To get the Logo
    தமிழ் DailyLib Vote Button


    Thanks,
    Krishy

    ReplyDelete

பழமொழி