இன்றைய குறள்

Tuesday, February 28, 2012

தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் - 6

Superb = அற்புதம்
Fantastic = விந்தையான, வியத்தகு
Terrific = பயங்கரம், திகில் ஊட்டுகிற
Marvelous = வியத்தகு
Tremendous = மிகச்சிறந்த, பெரிய
Excellent = ஒப்பற்ற, மேலான, நிகரற்ற, உன்னத
Spectacle = விந்தை
Extraordinary = அசாதாரணம், அதிவிசேட, வியக்கத்தக்க
Amazing = பிரமாதம்
Fabulous = அபரிதமான

No comments:

Post a Comment

பழமொழி