
இல்லாமை
இயலாமை
பொறாமை
கல்லாமை
அறியாமை
தீண்டாமை
இந்த ஆமைகளை
போகி பண்டிகையில்
அகத்தில் இருந்து நீக்கி,
புது பொலிவுடன்
தமிழர் திருநாளாம்
பொங்கலில்
தமிழ் புத்தாண்டோடு மனம் மகிழ்வோம்.
தை பிறந்தால் வழி பிறக்கும்.
தை மகளை அன்புடன் வரவேற்று
பொங்கல் பண்டிகையை அகமகிழ்வோடு கொண்டாடுவோம்.
உலக தமிழர்களுக்கு தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment