
களங்கள் பல கண்டு,
ரணங்கள் பல மறந்து,
என் உயிரை துச்சமாய் நினைத்து
மூவர்ண கொடியை உயிராய்
நினைத்தேன்,
எத்தனை நாட்கள், மாதங்கள்
வருடங்கள்,
குடும்பத்தை மறந்து நாட்டின்
பாதுகாப்பை
மட்டும் எண்ணியிருந்தேன்,
இன்று நான் இல்லாத என்
குடும்பம்!!!!!
மாஜி படைவீரர்களுக்கான நலத்திட்ட நிதி பற்றாக்குறை: கொடிநாள் வசூலில் சரிக்கட்டும் அவலம்
hmm....
ReplyDelete