இன்றைய குறள்

Sunday, December 25, 2011

இனிதே அமையட்டும்


திங்களில்
திடமாக
திட்டமிட்டு தொடங்கு, வரும்
தினங்கள்
தித்திக்கும்.............

இந்த வாரம் இனிதே தொடங்கட்டும் :)


எதையும் எதிர்க்க துணிந்து போராடு
வெற்றி நிச்சயம் உனக்கு.

No comments:

Post a Comment

பழமொழி