இன்றைய குறள்

Thursday, December 8, 2011

முத்து


சிப்பிக்குள் வாடகை
கொடுக்காமல் நுழைந்து
விலையுயர்ந்த
பொருளாகிறது





நீர்த்துளி.

No comments:

Post a Comment

பழமொழி