இன்றைய குறள்

Thursday, November 24, 2011

அன்பு நண்பர் துபாய் சூரியாவின் பிறந்த நாள்

இணையத்தளத்தில்
என்னை தொலைத்தேன்
என்று நினைத்த பொழுது
அருமையான நண்பர்களை
எனக்கு வழங்கியதோடு
மட்டுமல்லாமல்,
என் தாய் மொழிக்கு
சிறப்பு
வழங்கிய
BTC துபாய் சூரியா அவர்களுக்கு
மனமார்ந்த
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உங்கள் பணி மென்மேலும்
மெருகேற வாழ்த்துக்கள்

http://tamilsingers.com/index.php

2 comments:

  1. arumaiyana thamizhil azhagura kavi padaitha karthik ( sakkarai) nanbarukku manamaarntha nandriyai therivithu kolkiren..

    ReplyDelete
  2. நம் பலருக்கும் அறிமுகம் கிடைக்க செய்தவர் சூர்யாதான், எவ்வளவோ இன்னல்களுக்கு நடுவில் இணையத்தில் நம்மை இணைத்த அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

பழமொழி